கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை காட்டுயானை சூறையாடிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள், யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிநிலையில், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.