நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை காட்டுயானையை விரட்டும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்புகளுக்கு அருகே இருந்த யானையை மக்கள் விரட்டிய நிலையில், அது சக்தி மாரியம்மன் கோவில் வளாகத்திற்குள் தஞ்சம் அடைந்தது.