வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை சோலார் மின் வேலிகள், கோழிப்பண்ணை, வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். தனகொண்ட பள்ளி கிராமத்திற்குள் கடந்த சில நாட்களாக யானை புகுந்து சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது.