தென்காசி மாவட்டம் சிவகிரி குலசேகரபேரி கண்மாய் அருகே யானை விளை நிலத்திற்குள் புகுந்து பயிர் வகைகளை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கண்மாய் பகுதியில் ஒற்றை யானை உலா வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.