கோவை மாவட்டம் வால்பாறை அருகே சாலையில் ஆக்ரோஷமாக சுற்றி திரிந்த ஒற்றை காட்டு யானை, பைக்கில் சென்ற வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை விரட்டி தாக்கிய பதறவைக்கும் வீடியோ காட்சி வெளியாகியது. டைகர் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை,ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி மைக்கேல் ஜூர்சனை துரத்தி சென்று தாக்கியதில் உயிரிழந்தார்.