சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு சவரன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.120 ரூபாய் அதிகரித்து ரூ.91,200க்கு விற்பனை ஆகிறது. சென்னை நகரில், இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.12,437 ஒரு கிராம் 22 கேரட் தங்கம் விலை ரூ.11,400 ஒரு கிராம் 18 கேரட் தங்கம் விலை ரூ.9,440