TPT Railway gate protest
TPT Railway gate protest

நீண்ட நேரமாக திறக்கப்படாத ரயில்வே கேட்

நீண்ட நேரமாக ரயில்வே கேட் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட்டுக்குள் நுழைந்து தண்டவாளத்தில் நின்றதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
Published on: 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் நீண்ட நேரமாக ரயில்வே கேட் திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கேட்டுக்குள் நுழைந்து தண்டவாளத்தில் நின்றதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

newstamil.tv