டாஸ்மாக் விவகாரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட, மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் கைது செய்யப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.