தஞ்சாவூர் மாவட்டம் மேரிஸ் கார்னர் பகுதியில் பயணிகளுடன் சென்ற தனியார் மினி பேருந்திலிருந்து திடீரென புகை வெளியேறியதால் பயணிகளை இறக்கி விட்ட ஓட்டுநர் பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தினார்.சாதுரியமாக செயல்பட்டு பெரும் விபத்தை தடுத்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்.