கடலூர் மாவட்டம் கோதண்டராமபுரத்தில், தனியார் சுற்றுலாப்பேருந்து ஒன்று, சென்டர் மீடியனில் ஏறி விபத்துக்குள்ளான நிலையில், பேருந்துக்கு பின்னால் கார் மோதி அடியில் சிக்கியது. அங்கு எச்சரிக்கை ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் இல்லாததே அடிக்கடி விபத்து ஏற்பட காரணம் என கூறப்படுகிறது. .