கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் 2 இருசக்கர வாகனங்களை திருடிவிட்டு ஜாலியாக உலா வந்த நபரை போலீசார் சிசிடிவி காட்சி மூலம் கைது செய்தனர். சௌந்தரசோழபுரத்தை சேர்ந்த கிட்டு என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது இரு பைக்குகளை திருடியது தெரியவந்தது.