காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் COCA COLAவில் மர்ம பொருள் இருந்ததாகவும், அதனால் தனக்கு வயிறு வலி, வாந்தி ஏற்பட்டதாகவும் நபர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விஜயநகரம் பகுதியைச் சேர்ந்த ஞானபிரகாஷ், படப்பை துணை சார்பதிவாளர் அலுவலகம் அருகே உள்ள டீக்கடையில் ஜூஸ் வாங்கி குடித்து உடல்நலக்குறைவால் அவதியுற்றதாக கூறப்படுகிறது.