துக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே கோவில் குளத்தில் குளித்த நபர் சடலமாக மீட்கப்பட்டார். கீரமங்கலம் அருகே உள்ள ஐயனார் கோவில் குளத்தில் சசி குமார் என்ற நபர் குளிக்கும் போது திடீரென மாயமானதால் அருகில் இருந்தவர்கள் அவரை தேடினர். கிடைக்காததால் நீண்ட நேரத்திற்குப் பின் அவர் சடலமாக மிதந்தார்.