கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே புல்லட்டை திருடிக்கொண்டு வேகமாக சென்ற மர்மநபர், அரசு பேருந்தின் மீது நேருக்கு நேராக மோதிய விபத்தில் உயிரிழந்தார். தனசேகர் என்பவரின் பைக்கை அபினேஷ் பாண்டி என்பவர் மது போதையில், தனது நண்பர்களுடன் சேர்ந்து தனசேகரின் பைக்கை திருடிச் கொண்டு அதிவேகமாக சென்றபோது விபத்தில் சிக்கினார்.