சேலம் மாவட்டம் இளம்பிள்ளை உள்ளிட்ட பகுதிகளில் TVS XL வாகனத்தை மட்டும் குறிவைத்து, திருடிய நபரை கைது செய்த போலீஸார், 21 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தாரமங்கலம் பகுதியை சேர்ந்த விசைத்தறி கூலித் தொழிலாளி மாரியப்பன், தொடர்ச்சியாக இரு சக்கர வாகனத்தை திருடி வந்தது தெரியவந்தது.