சாலையில் கவிழ்ந்த லாரி : திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானாவில் லாரி சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தலைப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து கிரேன் எந்திரத்தின் மூலம் போலீசார் விபத்துக்குள்ளான லாரியை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி அகற்றினர். மேலும் இந்த விபத்துக்கு குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Related Link வரும் 23-ம் தேதி தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்