மதுரை திருமங்கலம் தேவர் சிலை அருகே, லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தூய்மைப் பணியாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். திருமங்கலம் நகராட்சி ஒப்பந்த பணியாளர்களான நாகரத்தினம், லட்சுமி ஆகியோர், பைக்கில் டிரிபிள்ஸ் சென்றபோது விபத்து நடந்துள்ளது.