சென்னை அடுத்த திருவொற்றியூரில் சமையல் எண்ணெய் ஏற்றி வந்த லாரி மரத்தின் மீது மோதி சிக்கிக் கொண்ட விபத்தின் சிசிடிவி காட்சி வெளியானது. வியாசர்பாடியில் இருந்து சமையல் எண்ணெய் ஏற்றிக் கொண்டு வந்த லாரி திருவொற்றியூர் பகுதிக்கு வந்த போது குறுகிய அந்த சந்தில் நுழைந்த போது, மரத்தின் கிளை மீது மோதி சிக்கியது.