திருப்பத்தூர் நகராட்சியில் நடைபெற்ற சாதாரண நகர மன்ற கூட்டத்தில் துணை சேர்மன் உட்பட கவுன்சிலர்கள் அடுக்கடுக்காக புகார்களை தெரிவித்து கேள்விகளை எழுப்பினர். வார்டுகளில் கால்வாய்கள் தூர் வாரப்படாமல் துர்நாற்றம் வீசுவதாகவும், பல முறை கூறியும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.