தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த ஆடுதுறையில் உள்ள ஆபத்தகாயேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி யாகசாலை பூஜைகளுடன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட புனித நீர் கோபுரத்தின் மீது ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.இதையும் படியுங்கள் : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத திருவிழா.. 5 ஆம் நாள் குடைவரை வாயில் தீபாராதனை- பக்தர்கள் தரிசனம்