சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஸ்ரீகைக்காயிரமுடைய அய்யனார் கோவிலில் களரி உற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், கோவில் ஐதீகத்தின் படி பெண்கள் பானையை தலையில் சுமந்தபடி மேள தாளங்களுடன் ஊர்வலமாக சென்று கோலை வந்தடைந்து சுவாமியை வழிபாடு செய்தனர்.