ராமநாதபுரம் மாவட்டம் வளையனேந்தல் கிராமத்தில் உள்ள ஸ்ரீகருமேனி அம்மன் கோயிலில் களரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் அக்கினி சட்டியை ஊர்வலமாக சுமந்து வந்தும், அம்மன் முன்பு ஆயிரக்கணக்கான தேங்காய் உடைத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.இதையும் படியுங்கள் : கோவில் விழாவை முன்னிட்டு நடைபெற்ற வள்ளி கும்மி ஆட்டம் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் நடனமாடி உற்சாகம்..!