தூத்துக்குடியில் தசரா திருவிழாவை முன்னிட்டு, ஆயிரத்து எட்டு மாவிளக்கு மற்றும் அனைத்து அம்பாள்களின் அருட்சப்பர ஊர்வலம் நடைபெற்றது. உச்சினிமாகாளியம்மன், பத்திரகாளியம்மன் உள்ளிட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளியதை தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.