தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி மாதா பேராலயத்தில் நடைபெற்ற புதுமை இரவு வழிபாட்டில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, சிறிய மாதாவின் தேர்பவனியை பாதிரியார்கள் அர்ச்சித்து தொடங்கி வைக்க, அன்னை மரியே வாழ்க என முழக்கம் எழுப்பியபடி பக்தர்கள் ஆலயத்தை சுற்றி வந்தனர்.இதையும் படியுங்கள் : முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழா மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக விளக்கேற்றி வழிபாடு