நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியர் பேராலயத்தில் நற்கருணை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மலர் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில்,அந்தோணியார் சொரூபம் எழுந்தருளி காட்சி அளித்தார். இதனையடுத்து, நடைபெற்ற தேர்பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதையும் படியுங்கள் : கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் திருமண மண்டபம்... சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்