தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே விளை நிலத்திற்குள் புகுந்த யானைகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள விளை நிலங்களுக்குள் அவ்வப்போது யானைகள் புகுந்து கரும்பு, நெல், தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி செல்வது தொடர்கதையாகி உள்ளது. இந்நிலையில் தற்போது கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் .இதையும் படியுங்கள் : மதுபோதையில் உளறிய பள்ளி வேன் ஓட்டுநர்