திருவண்ணாமலை ரயில் நிலையம் பின்புறம் மர்ம பொருள் வெடித்து நாய் ஒன்று தலை சிதறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வெடிகுண்டு நிபுணர் குழு மற்றும் ரயில்வே போலீசார், வெடித்த மர்மபொருள் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.