தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச்சாலையில் மைனா பட பாணியில் அரசு பேருந்து விபத்துக்குள்ளானதால் பயணிகள் அலறினர். தேனியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து, முந்தல் சோதனை சாவடியை அடுத்து முதலாம் கொண்டை ஊசி வளைவு அருகே முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது விபத்தில் சிக்கியது.