திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆடை ஏற்றுமதி நிறுவனத்தின் வேன் மரத்தில் மோதிய விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். மாலை பணி முடிந்து தொழிலாளர்களை ஏற்றி வந்த வேன் எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த மரத்தில் மோதியது