logo
logo

Follow Us On

wpinstagndh
playapp
more
Home districtnews 4 இருசக்கர வாகனத்தில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்.. 3 இளைஞர்களை தாக்கி சவரன் தங்க சங்கிலி, 10 ஆயிரம் ரொக்கம் பறிப்பு
tv

Also Watch

tv

Read this

4 இருசக்கர வாகனத்தில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் தாக்குதல்.. 3 இளைஞர்களை தாக்கி சவரன் தங்க சங்கிலி, 10 ஆயிரம் ரொக்கம் பறிப்பு

9 பேர் கொண்ட கும்பல்

Updated: Sep 22, 2024 11:21 AM

0
google

SHARE :

fbwpinstainstainstainstainsta
9 பேர் கொண்ட கும்பல்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மூன்று இளைஞர்களை தாக்கி 2 சவரன் தங்க சங்கிலி, 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 2 செல்போன்களை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

புத்துகோவில் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் உதயா, கோகுல் மற்றும் பெத்தகல்லுபள்ளி பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற மூன்று இளைஞர்களை 4 பைக்கில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் தாக்கியதுடன் அவர்களிடம் இருந்த 2 சவரன் தங்க சங்கிலி, 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 2 செல்போன்களை பறித்து சென்றனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் CCTV காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

SHARE :

fbwpinstainstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கடைசி டி20 போட்டி - இந்தியா, வங்கதேசம் மோதல்.. தொடர் தோல்வியால் பரிதாப நிலையில் வங்கதேசம்

0
1 min agoshare








insta

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2024. All rights reserved