திருப்பூர் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். கோல்டன் நகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற 17 வயது இளைஞர், தனது ஆட்டோவை இயக்கி சென்ற போது, காலி மைதானத்தில் இவரது நண்பர்கள் 4 பேர் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது. அச்சமயம் மதுபோதையில் பிரகாஷிடம் வாக்குவாதம் செய்த நண்பர்கள், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தலைமறைவான 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.