நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் சாக்கு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கோடி ரூபாய்க்கு மேலான சாக்குகள் எரிந்து சேதமாயின. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க போராடினர்.