நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பழைய வாகனங்களின் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.