மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் செயல்பட்டு வரும் தேங்காய் மட்டையில் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தால் ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக, அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தீப்பற்றி எரித்ததால் புகை மண்டமாக காட்சி அளித்தது.