நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஒடிசா தொழிலாளியை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற சக தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். குன்னூர் மரப்பாலம் பகுதியில் ஒடிசாவை சேர்ந்த நரேந்திரன், வீரேந்திரன் ஆகியோர் கூலி வேலைக்கு வந்திருந்த நிலையில், நரேந்திரனை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற வீரேந்திரனை ஓடிசாவுக்கு சென்று போலீஸார் கைது செய்தனர்.