திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு - எண்ணூர் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததால், சுமார் ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிக்கபட்டது. இதனால் சென்னை நோக்கி செல்லக்கூடிய ஹவுரா எக்ஸ்பிரஸ், சென்னை நோக்கி செல்லும் புறநகர் ரயில்கள், ஆங்காங்கே ரயில் நிலையங்களில் நின்றன.