தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள சமூதாய நலக்கூடம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பழுதாகி கிடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவில்பட்டி செல்லும் சாலையில் காவல் நிலையம் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தை ஏராளமான பொதுமக்கள் சுபநிகழ்ச்சிக்காக பயன்படுத்தி வந்தனர்.