கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே ரஸ்தா காடு கடலில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார். தனியார் கல்லூரியில் பயின்று வரும் 3 மாணவர்கள் கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது சிபி என்ற மாணவனை ராட்சத அலை இழுத்துச் சென்றது.