மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே கட்டக்குளத்தில் பெட்ரோல் டேங்கர் லாரி மீது, சேஸ் இல்லாத அரசுப் பேருந்து மோதிய விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.கப்பலூரில் இருந்து வேடசந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது, பாடி பில்டிங் செய்வதற்காக, கரூர் நோக்கி சென்ற பேருந்து அதிவேகமாக மோதிவிட்டு சாலையோர பள்ளத்தில் இறங்கியது. டேங்கர் லாரியும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து பெட்ரோல் கசிந்த நிலையில், சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் லாரி மீட்கப்பட்டது.இதையும் பாருங்கள் - மதுரை, திண்டுக்கல் NH ரோட்டில் பயங்கரம் - பதற வைக்கும் காட்சி | Madurai | NHroad | LorryAccident