கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு.இரண்டு வாரங்களில் கருணைத் தொகை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.பாதிக்கப்பட்ட 23 பேரில் 2பேருக்கு தலா ரூ.5 லட்சம், மற்றவர்களுக்கு தலா ரூ.1 லட்சம்.கருணைத் தொகையை சம்பந்தப்பட்ட பள்ளியிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம்- உயர்நீதிமன்றம்.