புதுக்கோட்டை மாவட்டம் மங்கதேவன்பட்டி அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் மனைவியின் கண்முன்னே கணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குண்டூர் பகுதியைச் சேர்ந்தவரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது.