தருமபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில், தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த பெண் உட்பட இருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சுற்றுலாவிற்காக தமிழகம் வந்து விட்டு மீண்டும் தெலங்கானா நோக்கி சென்று கொண்டிருந்தனர். முத்துப்பட்டி என்ற இடதில் செல்லும் போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த கார், லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர்.இதையும் படியுங்கள் : மின்மயானம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு... கொளப்பலூர் பேரூராட்சி தலைவரை முற்றுகையிட்ட மக்கள்