பழனி அருகே தாளையம் பகுதி நான்கு வழிச்சாலையில் கோர விபத்து,சாலையோரத்தில் நின்று கொண்டு இருந்த லாரி மீது கார் மோதியதில் 2 பேர் பலி,காரில் குடும்பத்துடன் பயணித்த தந்தையும், 2 வயது ஆண் குழந்தையும் உயிரிழப்பு,காரில் பயணித்த மனைவியும் மற்றொரு குழந்தையும் படுகாயம்.