ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் சாலையோர மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் இளம்பெண்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். சேதமான காரில் காயத்துடன் உயிர் தப்பிய ஓட்டுநர் . கார் மோதிய வேகத்தில் சாய்ந்த இரும்பு மின்கம்பம்.