திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே 10 ஆம் வகுப்பு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய காதலனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். வங்கனூரைச் சேர்ந்த 23 வயதான கருணா என்பவர் காதலித்த நிலையில், கர்ப்பமடைந்த மாணவி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அக்குழந்தையை அவர் முட்புதருக்குள் வீசியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : செல்போன் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து... லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் சேதம்