திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5ஆம் வகுப்பு மாணவன் போலி மருத்துவரின் சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனையடுத்து ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கண்ணகி அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு 5 மருந்து கடைகளுக்கு சீல் வைத்தார்.போலி மருத்துவம் பார்த்தவர்களில் நான்கு பேர் தப்பியோடிய நிலையில், ஒருவர் மட்டும் பிடிபட்டார்.