புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் முன்பு அக்கட்சியினர் வைத்துள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநகர பொறுப்பாளரான ராஜேஷுக்கு கடும் எதிர்ப்பு நிலவிவரும் சூழலில், "மாநகர திமுக போராடும், மாநகர திமுக வெல்லும் எனவும், பதவிப்போர் இங்கே... பரிந்துரைத்தவர் எங்கே?" எனவும் கட்சி அலுவலகம் முன்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.