கரூரில், 7வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கார் ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். சாலைப்புதூர் கிராமத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் மாரியப்பன் என்பவர், அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை தனது வீட்டிற்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.