கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தான். மங்களூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல்- வான்மதி தம்பதியின் 4 வயது மகனான பர்ஷித், வீட்டின் அருகே உள்ள குளத்தில் மூழ்கி பலியானான்.