திருப்பத்தூரில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வாணியம்பாடி பகுதியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த நிசார் அஹமது, பாலியல் தொல்லை அளித்துள்ளார்.